கட்சியை விஸ்தரிக்க ஆம் ஆத்மி ‘மெகா’ திட்டம்

Views: 147 டில்லியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மி கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் வேரூன்ற செய்ய, அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். பா.ஜ., – காங்கிரசுக்கு மாற்றாக பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, குஜராத், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில் கணிசமான இடங்களில் வெற்றி பெறும் முயற்சியில் அக்கட்சியினர் இப்போதே களமிறங்கி உள்ளனர். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மட்டும் ஆட்சி பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மியை … Continue reading கட்சியை விஸ்தரிக்க ஆம் ஆத்மி ‘மெகா’ திட்டம்